வேட்டுவ கவுண்டர்கள் வள்ளல் மற்றும் அரசர்கள் என்ற ஆதாரம்

  • Posted on Sun Jan 23, 2022
  • 993 Views

வேட்டுவ கவுண்டர்கள் வள்ளல் மற்றும் அரசர்கள் என்ற ஆதாரம்.

வேட்டுவர் டிவி


1. புதிய கல்வெட்டுகள்


1. அதியேந்திர விஷ்ணு கிருகக் கல்வெட்டுகள் இரா. இலலிதாம்பாள். பி. ராதிகா, மு. நளினி


நாமக்கல் குன்றிலுள்ள பள்ளிகொண்ட பெருமாள் குடை வரை வளாகத்தில் 30. 5. 2004இல் நிகழ்ந்த களஆய்வின்போது இக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. ஆய்விற்குத் துணை நின்ற இந்தியத் தொல்லியல்துறை சேலம் வட்டப் பராமரிப்பு அலுவலர் திரு. மதிவாணன், உதவியாளர் திரு. முருகேசன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.


முதற் கல்வெட்டு


இடம்: குடைவரை முகப்பிற்கு முன்னுள்ள படிச் சுவர்.


செய்தி: மூழைவேட்டுவன் குட்டி ஊராளிப் பிள்ளையாரான இருங்கோளன் அவருடைய ஊரான வேட்டம்பாடியில் வேத நாயகப்பெருமாளுக்கும் சிங்கப்பெருமாளுக்கும் ஒரு மா நீர் நிலம் திருமடைப்பள்ளிப்புறமாக அளித்தார்.


காலம்: மூன்றாம் இராஜராஜர்; கி. பி. 1237.


1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் இரா


2


ஜராஜதேவற்கு யாண்டு 21வது கீழ் கரை


3 4 நாட்டு வடகரை முற்றூர் மேல்சேரி மூழைவே ட்டுவன் குட்டி ஊராளி பிள்ளைஆரான இருங்கே


5 ாளனேன் வேதநாயகப்பெருமாளுக்கும் சிங்க


6 7 ப்பெருமாளுக்கும் என்னூர் வெட்டம்பா …….…… குளக் கீழ் நீர்நிலத்தில் திருமடைப்


8 பள்ளிப்புறமாக விட்ட நிலம் ஒரு மா இன்


9 னில மொரு மாவும் பள்ளத் தூம்புக்கு வடக்கு ப


10


தினறு கோலுக்கு முப்பத்திரு கோலா வரும் அ ஞ்ஞூற்றொருபத்திரண்டுக்குந் திருவாழிக்கல்


நாட்டிக் கல்வெட்டிக் குடுத்தேன் குட்டி ஊ


12