சிலம்பம் வீரர் திரு. கார்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

  • Posted on Tue Jan 25, 2022
  • 1018 Views

நமது சமுதாயத்தை சேர்ந்த சிலம்பம் வீரர் திரு. கார்த்தி அவர்கள் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் , மொடகுறிச்சி ஒன்றியம், வடுகபட்டி கிராமத்தில் , எலவநத்தம் ஊரைச் சேர்ந்த திரு. கார்த்தி அவர்கள் அகில இந்தியா மற்றும் நேபாள் இடையேயான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசான தங்க பதகத்தை வென்றுள்ளார். திரு.கார்த்தி அவர்களுக்கு வேட்டுவர் டிவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.