சாப்ட் டென்னிஸ்ல் தங்கப் பதக்கம் வென்றுள் கரைய வேட்டுவர் குலம் செல்வி.பூமினித்தா.

  • Posted on Mon Mar 7, 2022
  • 1193 Views

சாப்ட் டென்னிஸ்ல்  தங்கப் பதக்கம் வென்றுள் கரைய வேட்டுவர் குலம் செல்வி.பூமினித்தா. 

மேட்டூரில் வசிக்கும் கரைய வேட்டுவக் கவுண்டர் குலத்தைச் சேர்ந்த தியாகராஜன் அவர்களின் மகள் செல்வி.பூமினித்தா. இவர் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு BE ECE படித்து வருகிறார். மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் உள்ள MGM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக சாப்ட் டென்னிஸ் அணியில் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.செல்வி.பூமினித்தா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.