நம்பியூர் பழமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு

  • Posted on Fri Jan 21, 2022
  • 648 Views

நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவிலில் 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு

ஈரோடு 20-1-2022

ஈரோடு, ஜன:20 நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வ| 'ரள் கோவிலில் 600 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடு கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிக்குத்தி நடுகல்

நம்பியூரில் பழமையான தான்.| தோன்றி ஈஸ்வரன் கோவில் உள்| ளது. இங்கு கோவில் வளாகத்தில் [புலிக்குத்திநடுகல் ஒன்று போதிய பராமரிப்பு இன்றி இருந்தது கண் டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வீர ராசேந்திரன் தொல் லியல் மற்றும் வரலாற்று ஆய்வுக் குழு இயக்குனர் சு.ரவிக்குமார். .பொன்னுசாமி ஆகியோர் | கோவில் வளாகத்தில் கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த புலிக் குத்தி நடுகல்லினை பார்வை யிட்டனர். அந்த கல் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என் பது தெரிய வந்தது.

நம்பியூர்

இதுகுறித்து ஆய்வுக்குழு இயக்குனர் சுரவிக்குமார் கூறிய தாவது-

ஈரோடு மாவட்டத்தின் தற்போ லேயே புகழ்பெற்ற ஊராகும். பழந்தமிழக ஊர்கள் குறித்த ஆய்வில் எந்தெந்த ஊர்களின் பெயர்கள் ஊர், குடி, சேரி, பள்ளி, பாடி என்று முடிகின்றனவோ. அந்த ஊர்கள் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும். அதன்படி நம்பியூர், முற்காலத்தில் நம்பிப்பேரூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்து உள்ளது. கொங்கு பாண்டிய மன்னர் வீரபாண்டியன் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகளில் இந்த பெயரை காணமுடிகிறது.

நம்பியூரில் தான் தோன்றி ஈஸ்வரன் கோவிலில் உள்ள, தைய நம்பியூர் முற்காலத்தி புலிக்குத்தி வீரன் நடுகல்,

கையை கடித்தபடி புலி ஒன்று எழுந்து நிற்கிறது. புலியின் முன்னங்கால்கள் அந்த மாவீரனின் நெஞ்சு பகுதியிலும், பின்னங்கால்கள் அவரது வலது கால் பகுதியிலும் உள்ளது. புலியின் வால் மேல்நோக்கி இருக்கிறது. கால்நடைகளை வேட் டையாட வந்த காட்டுப்புலியுடன் வீரச்சமர் புரிந்து வீர மரணம் அடைந்த வீரனை நினைவு கூறும் இந்த நடுகல்லில் கல்வெட்டுகள் எதுவும் இல்லை. கால அளவை வைத்து சுமார் 600 ஆண்டுகள்